வெள்ளை சர்க்கரையின் 9 தீமைகள்



ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுவதே உடல்நலத்திற்கு சிறந்ததாகும். நாள் ஒன்றுக்கு ஆண்கள் 36 கிராம்களுக்கு மிகாமலும், பெண்கள் 25 கிராம்களுக்கு மிகாமலும் சா்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இனிப்பு அதிகம் உள்ள உணவு மற்றும் குளிா்பானங்களை சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் அதிகாித்தல், இரத்த சா்க்கரை நோய், இதய நோய் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தம். இந்த காரணங்களுக்காக உணவில், சா்க்கரை சோ்த்துக் கொள்வதை தவிா்க்க வேண்டியதன் அவசியம் இருக்கிறது.