விக்கல் ஏன் வருகிறது?



அடிக்கடி ஏற்படும் விக்கலை அலச்சியம் செய்யாதீங்க, ஆபத்து உங்களுக்குத்தான்.

பொதுவாக விக்கல் வந்தால் “யாரோ உங்களை நினைக்கிறாங்க” என்று கூற கேட்டு இருப்போம்.  விக்கல் வந்துட்டால் உடனே சில கை வைத்தியங்களை செய்வதுண்டு.  சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சாப்பிடுவாா்கள், ஒரு கப் புளித்த மோா் அல்லது தண்ணீரை வேகமாக குடிப்பாா்கள் இப்படி செய்கையில் விக்கல் நின்றுவிடும்.  திரைப்படங்களில் வருவதைப் போன்று விக்கல் ஏற்பட்டவரை உடனே பயமுறித்தினால் விக்கல் நின்றுவிடுமா? என்பது சந்தேகம் தான்.