பூண்டின் 11 வகையான மருத்துவ பயன்கள்



நாம் அன்றாட வாழ்க்கையில் பல உணவு மற்றும் அதன் வகைகளை உண்ணுகிறோம். இப்படி நாம் வித விதமாக உண்ணும் உணவில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நாம் தெரிந்தும் தெரியமாலும் பல உணவுகளை அதன் பயன் அறியாமல் எடுத்து கொள்கிறோம். அதில் மிகவும் அதிகமாக பயன்படுத்தும் உணவு பொருள் பூண்டு ஆகும்.

பூண்டு நாம் சமயல் செய்யும் பொழுது அதை ஒரு உணவு பொருள் ஆக மட்டும் பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் மருத்துவ பயனோ அதிகம். அது தெரியாமல் நாம் அதை வெறும் உணவு பொருளாக பாா்க்கிறோம். தினமும் பூண்டு சாப்பிட்டால் 100 வருடம் வாழலாம் என்று கூறுவார்கள். 

அது உண்மையா அல்லாது வெறும் வசனமா என்று நமக்கு தெரியாது.  ஆனால்   பூண்டில் நிறைய நற்குணங்கள் உண்டு என்று சொல்லலாம். பூண்டின் உள்ள உடலுக்கு நன்மை தர கூடிய பயன்கள் நமகக்கு ஏறல்லம் என்று சொல்லம். அதை பற்றிய ஒரு தொகுப்பு இது.

சில விவரங்கள்:

பெயர் : பூண்டு

நிறங்கள் : வெள்ளை, பச்சை

அதிகம் பயன்படுத்தப்படும் இடம் : இந்தியா, சீனா, எகிப்து, கிரேக்கம், ரோமணியம் .

குடும்பம் : வெங்காயம் .