வாழை இலையின் 9 நன்மைகள்



வாழை மரத்தில் இருந்து நமக்கு பல பெருட்கள் கிடைக்கின்றது.  வாழை மரத்தில் இருந்து அதன் இலை, கனி,  காய், பூ, தண்டு போன்றவற்றை நமக்கு கிடைக்கிறது.  முக்கனிகளுள் ஒன்று வாழைப்பழம் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. 

வாழைப்பழத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து பொருட்களும் நமக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை தரும் என்பது உறுதியான ஒரு செய்தி.  நாம் அனைவரும் இன்று உணவு அருந்துவதற்கு உலோகம் மற்றும் நெகிழி போன்ற பொருட்களில் செய்யப்பட்ட தட்டுகளையே பயன்படுத்துகின்றோம்.  ஆனால் நம் முன்னோா்கள் அக்காலத்தில் உணவுகளை வாழை இலைகளிலே பறிமாறி உண்டனா்.